டம்மிஜோக்கர் ” திகிலுடன் கூடிய நகைச்சுவை படம் !

    இரட்டை இயக்குனர்கள் மற்றும் புதுமுக நாயகன் எஸ்.கே.ராமு நடிக்கும் ” டம்மிஜோக்கர் ” திகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ! ரேடியண்ட் விஷ்வல்ஸ் என்ற நிறுவனம் “டம்மி ஜோக்கர் ” என்ற திகிலுடன் கூடிய நகைச்சுவை படத்தை தயாரிக்கிறது. எஸ்.கே.ராமு நாயகனாக அறிமுகமாகும் இதில் நம்மகுமார், ராஷ்மி, விஷ்வா, குட்டிப்புலி சரவண சக்தி, வைசாலி, தர்மா, தவசி , தஷ்மிகா, டி.எம்.சந்திரசேகர், சிவபாலன், தவமணி, குட்டி திரிஷா, திருப்பூர் சந்தானம், சைக்கோ தர்மா, நந்துஸ்ரீ, … டம்மிஜோக்கர் ” திகிலுடன் கூடிய நகைச்சுவை படம் !-ஐ படிப்பதைத் தொடரவும்.